Objectives by user Our Objectives குழந்தைகள் தமிழை கற்க ஏதுவான வசதிகளை அமைத்துக்கொடுப்போம்To provide a conducive environment and resources for Tamil children to learn Tamilமுக்கிய நாட்களில் தமிழ் சமுதாயத்தை ஒருங்கிணைத்து நமது பாரம்பரியத்தை கொண்டாட ஆவன செய்வோம்To unite the Tamil community on cultural dates to celebrate the rich & diverse heritageஇங்கு வாழ் தமிழ் பேசும் சமூகத்தினரிடையே ஒற்றுமை ஓங்க பாடுபடுவோம்To foster unity amongst the Tamil speaking community in Melbourneஇங்கு வாழ் தமிழ் பேசும் மூத்த குடிமக்களுக்கு ஆதரவு கூட்டமைப்பை உருவாக்குவோம்To create a support system for Tamil speaking senior citizens living in Australiaநம் இளம் தமிழ் தலைமுறையினர் எதிர்கால தலைவர்களாக உருவாக்க பாடுபடுவோம்To nurture and cultivate the next set of dynamic young Tamil Youth leaders in our communityபல்வேறு தமிழ் கூட்டமைப்புகளுக்கிடையே கருத்துபரிமாற்றம் நிகழ முனைவோம்To champion the exchange of ideas amongst the various Tamil groupsஇங்குவாழ் தமிழர்களின் குரலாகவும் தமிழ் சமூகத்திற்கும் அரசுக்குமிடையே பாலமாய் இயங்குவோம்To be the Voice of the Tamil community and be a bridge between the community and Governmentதேவைபடும் நேரங்களில் ஆஸ்திரேலிய பெருஞ்சமூகத்திற்கு தோள் கொடுப்போம்To give back to the community at large whenever the need arisesஇன்னல்படும் இங்குவாழ் தமிழ் பெண்களுக்கு உதவி கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவோம்To create a support system for distressed Tamil womenபொது நூலகங்களிலுள்ள தமிழ் ஊடகங்களின் வளத்தை மேம்படுத்த உதவுவோம்To facilitate the augmentation of Tamil resources in public libraries April 11, 2022